TNPSC Thervupettagam

உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம்

May 11 , 2018 2390 days 734 0
  • புதிய பெடரல் தகவலின்படி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஐக்கியப் பேரரசின் பொருளாதாரத்தை மிஞ்சி உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.
  • 7 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் மொத்த உள்நாட்டுப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள கலிபோர்னியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பிறகான வரிசையில் அமைந்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் அடுத்து உள்ளவை ஐக்கியப் பேரரசும், இந்தியாவும். அதனைத் தொடர்ந்து முறையே பிரான்ஸ், பிரேசில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.
  • 2002-ஆம் ஆண்டில் கலிபோர்னியா உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக 2012-ல் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்