TNPSC Thervupettagam

உலகின் 8வது அதிசயம்

November 29 , 2023 362 days 818 0
  • கம்போடியாவின் மையப் பகுதியில் உள்ள அங்கோர் வாட் கோயில், இத்தாலியின் பொம்பெயி நகரை விஞ்சி உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது.
  • உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற பட்டம் ஆகும்.
  • 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மன் மன்னரால் கட்டப்பட்ட, அங்கோர் வாட் முதலில் இந்துக் கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப் பட்டது.
  • இருப்பினும், காலப்போக்கில் இது ஒரு பௌத்தக் கோவிலாக மாற்றப்பட்டது.
  • இந்தக் கோயில் சுவர்களை அலங்கரிக்கும் இந்து மற்றும் பௌத்தப் புராணங்களின் காட்சிகளைச் சித்தரிக்கும் சிற்ப வேலைப்பாடுகளில், இந்து கோயிலிலிருந்து பௌத்த கோயிலாக மாற்றமடைந்ததது தெளிவாகத் தெரிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்