TNPSC Thervupettagam

உலகின் அதிக சத்தமிடும் பறவை - வெள்ளை பெல்பர்ட்

October 23 , 2019 1733 days 902 0
  • தற்போதுள்ள உயிரியல் (கரண்ட் பயாலஜி) என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆண் வெள்ளை பெல்பர்ட் பறவையானது உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்ட பறவைகளில் அதிக சத்தமிடும் பறவைகள் என்று கண்டறியப் பட்டுள்ளது.
  • ஆண் வெள்ளை பெல்பர்டின் இனச்சேர்க்கை அழைப்பானது ஸ்க்ரீமிங் ஃப்யாஸ் (screaming phias) என்ற பறவை கத்துவதை விட மூன்று மடங்கு சத்தமாக இருக்கும் (இது முன்பு அதிக சத்தமிடும் பறவை எனக் கருதப் பட்டது).
  • இவற்றின் இனச்சேர்க்கைக்கான கூக்குரல்கள் ஹவ்லர் குரங்குகள் மற்றும் காட்டெருமை ஆகியவற்றின் அலறல்களை  விட அதிகமான டெசிபல்களை (124.5 டெசிபல் வரை) கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்