TNPSC Thervupettagam

உலகின் அதிக தேய்மான எதிர்ப்பு உலோகக் கலவை

August 21 , 2018 2288 days 695 0
  • சான்டியாவின் தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த அமெரிக்க அறிவியலாளர்களால் அதிக வலிமையுள்ள எஃகுவைக் காட்டிலும் 100 மடங்கு நிலையான பிளாட்டினம்-தங்க உலோகக் கலவையை உருவாக்கியுள்ளனர்.
  • இது நீலக்கல் மற்றும் வைரம் ஆகியவற்றின் வகுப்பைச் சேர்ந்தது.
  • இந்த உலோகக் கலவையிலிருந்து ஒரு இணை டயர்கள் செய்யப்பட்டால் அவை தேய்மானமடையும் முன் பூமியை 500 முறை சுற்றி வர முடியும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்