TNPSC Thervupettagam

உலகின் அதிகச் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர் - போர்ப்ஸ்

June 9 , 2018 2263 days 1413 0
  • கடந்த ஏழு ஆண்டுகளில் நான்காவது முறையாக போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் மிகவும் அதிகச் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக (world's highest-paid athlete) குத்துச்சண்டை சாம்பியனான ப்ளோய்டு மேவேதர் (Floyd Mayweather) அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • இவரது ஊதியம் 285 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

  • கடந்த இரு ஆண்டுகளாக அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் இருந்துவந்த கிறிஸ்டியானா ரொனால்டோ இவ்வாண்டு 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மெஸ்ஸி 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
  • இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு இந்திய விளையாட்டு வீரர் விராட் கோலி மட்டுமே ஆவார். இவர் 24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் அளவில் ஊதியத்தைக் கொண்டு 83-வது இடத்தில் உள்ளார்.
  • இப்பட்டியலில் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 6-வது இடத்திலும், டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 7-வது இடத்திலும், கோல்ட் வீரர் டைகர் உட்ஸ் 16-வது இடத்திலும், டென்னிஸ் வீரர் ரபேல் நடால் 20 இடத்திலும் உள்ளனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்