அமெரிக்க அறிவியலாளர்கள் உலகின் அதிவேக கேமராவான T-CUP என்ற கருவியை (அழுத்தப்பட்ட அதிவேக புகைப்படம் /compressed ultrafast photography) உருவாக்கியுள்ளனர்.
இது ஒரு வினாடிக்கு 10 பில்லியன் சட்டங்களை பிடிக்கக்கூடியது - மிக மெதுவான இயக்கத்தில் ஒளியைக் காண்பதற்காக ‘நேரத்தை முடக்குவது’ இதில் சாத்தியமாகிறது.
இந்தக் கேமராவானது நிகழ்நேர தோற்றமாக்கலில் உலக சாதனையைப் படைத்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் T-CUP அமைப்பை உருவாக்க வினாடிக்கு 10 பில்லியன் சட்டங்களை பிடிக்கும் (அழுத்தப்பட்ட அதிவேக புகைப்படத்துடன்) பெம்டோசெகண்ட் லேசரை ஒருங்கிணைத்துள்ளனர்.