TNPSC Thervupettagam

"உலகின் அறிவுத் திறன்மிக்க" மாணவர்கள் பட்டியல்

February 11 , 2023 526 days 205 0
  • இந்திய-அமெரிக்கப் பள்ளி மாணவியான சென்னையினைச் சேர்ந்த நடாஷா பெரிய நாயகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக "உலகின் அறிவுத் திறன் மிக்க" மாணவர்கள் பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.
  • 13 வயதான நடாஷா, நியூ ஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கவுடினியர் நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
  • இந்தப் பட்டியலை அமெரிக்காவில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் டேலண்டட் யூத் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இது 76 நாடுகளில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் மேல்நிலைத் தேர்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இப்பட்டியலானது தயாரிக்கப் பட்டது.
  • அவரது சமீபத்தியத் தேர்வு பங்கேற்பில் இவர் அனைத்து மாணவர்களை விடவும் அதிக மதிப்பெண்களைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்