TNPSC Thervupettagam
September 20 , 2022 671 days 349 0
  • ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸை விஞ்சி, கெளதம் அதானி உலகின் இரண்டாவது பணக்காரர் ஆனார்.
  • அதானியின் நிகரச் சொத்து மதிப்பு 147 பில்லியன் டாலர் ஆகும்.
  • உலகின் மிகப் பெரிய பணக்காரர் மற்றும் டெஸ்லாவின் நிறுவனர் எலோன் மஸ்க்கிற்கு அடுத்த இடத்தில் இவர் இடம் பெற்றுள்ளார்.
  • எலோனின் நிகர சொத்து மதிப்பு 264 பில்லியன் டாலராகும்.
  • அம்பானி 88.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், 112 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5வது பணக்காரராக இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
  • வாரன் பஃப்பெட் 96 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்