உலகின் இரண்டாவது பெரிய மலையில் பனிச் சறுக்கில் பங்கு பெற்ற முதல் நபர்
July 26 , 2018 2312 days 2176 0
பாகிஸ்தானில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய சிகரமான, 8611 மீட்டர் உயரம் கொண்ட K2-ல் பனிச்சறுக்கில் ஈடுபட்ட முதல் நபர் போலந்தைச் சார்ந்த அண்டிரிசக் பர்ஜுல் ஆவார்.
K2 என்பது ‘சாவேஜ் மலை’ என்றும் அறியப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய சிகரமான மவுண்ட் எவரெஸ்ட்டை விட ஏறுவதற்கு மிகக் கடினமான மலையாகும்.