TNPSC Thervupettagam

உலகின் இளம் வயதுப் பிரதமர் - சன்னா மரின்

December 11 , 2019 1691 days 723 0
  • பின்லாந்து நாட்டின் பிரதமராக சன்னா மரின் (34) என்பவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • உலகின் இளம் வயதுப் பிரதமர் சன்னா மரின் ஆவார்.
  • 1906 ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய ஐரோப்பாவின் முதலாவது நாடுகளில் பின்லாந்தும் ஒன்றாகும்.
  • 1907 ஆம் ஆண்டில் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பெண்களுக்கு வாக்குரிமை அளித்த உலகின் முதலாவது நாடு பின்லாந்து ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்