TNPSC Thervupettagam
October 19 , 2021 1009 days 537 0
  • துருக்கி நாட்டைச் சேர்ந்த ரூமேசா கெல்கி (Rumeysa Gelgi) உலகின் உயரமான பெண்மணி ஆவார்.
  • 24 வயதான இவரின் உயரம் 7 அடி 0.7 அங்குலமாகும்.
  • இவரது இந்த நிலைக்கு வீவர் சிண்ட்ரோம் (Weaver syndrome) என்ற குறைபாடே ஒரு காரணமாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்