உலகின் சக்தி வாய்ந்த முதல் 500 மீத்திறன் கணினிகளின் மீதான 59வது பட்டியலினை ஜெர்மனி வெளியிட்டுள்ளது.
ஹெவ்லெட் பேக்கார்ட் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ORNL என்ற நிறுவனத்தின் ஒரு மீத்திறன் கணினியான ஃபிரான்டியர் முதல் இடத்தினைப் பெற்றது.
எனவே, இது ஜப்பானின் ஃபுகாகுவை விஞ்சி உள்ளது.
இது உலகின் சக்தி வாய்ந்த மீத்திறன் கணினியாக மாறியது.