TNPSC Thervupettagam

உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியல்

December 30 , 2022 697 days 465 0
  • டேஸ்ட் அட்லஸ் அமைப்பின் ஆய்வின் படி, 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • உட்பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்காக வாடிக்கையாளர்களிடம் மேற் கொள்ளப் பட்ட ஒரு வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப் பட்டுள்ளது.
  • இத்தாலியின் உணவு வகையானது முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்