அன்னா கபாலே துபா முதலாவது ஆஸ்டர் கார்டியன் உலகளாவிய சிறந்த செவிலியர் விருதை வென்றார்.
இவர் மார்சபிட் கவுண்டி ரெஃபரல் என்ற மருத்துவமனையில் பணி புரியும் கென்ய நாட்டினைச் சேர்ந்த ஒரு செவிலியர் ஆவார்.
இது இவரின் கல்வியை அங்கீகரிப்பதற்கும், பெண் பிறப்புறுப்புச் சிதைவு போன்ற பழங்காலக் கலாச்சார நடைமுறைகளுக்கு எதிராக இவர் மேற்கொண்ட பிரச்சாரம் ஆகியவற்றிற்குமான ஒரு அங்கீகாரமாகும்.