TNPSC Thervupettagam

உலகின் சிறந்த விமான நிலையம் 2022

June 22 , 2022 759 days 368 0
  • கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையமானது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள பயணிகள் டெர்மினல் கண்காட்சியில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருதுகளில் இந்த அறிவிப்பானது அறிவிக்கப் பட்டது.
  • பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமானது, இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்தப் பிராந்திய விமான நிலையமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்