இந்தியாவில் உள்ள எரிசக்தி நிறுவனமான தேசிய அனல்மின் கழக நிறுவனமானது (NTPC), “2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த வேலையளிப்பு நிறுவனங்களில்” ஒன்று எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.
உலகின் தலைசிறந்த 700 நிறுவனங்களில் NTPC நிறுவனம் 261வது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய அரசின் நிறுவனம் இதுவாகும்.