TNPSC Thervupettagam

உலகின் சிறந்த வேலையளிப்பு நிறுவனங்கள் 2023 – NTPC

October 20 , 2023 273 days 214 0
  • இந்தியாவில் உள்ள எரிசக்தி நிறுவனமான தேசிய அனல்மின் கழக நிறுவனமானது (NTPC), “2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த வேலையளிப்பு நிறுவனங்களில்” ஒன்று எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.
  • உலகின் தலைசிறந்த 700 நிறுவனங்களில் NTPC நிறுவனம் 261வது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய அரசின் நிறுவனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்