TNPSC Thervupettagam

உலகின் சுதந்திரமான பொருளாதாரம்

September 24 , 2023 299 days 232 0
  • சிங்கப்பூர் நாடானது, ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி உலகின் சுதந்திரமானப் பொருளாதாரமாக மாறியுள்ளது.
  • கனடா நாட்டினைச் சேர்ந்த ஆலோசனை வழங்கீட்டுக் குழுவான ஃப்ரேசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
  • 1970 ஆம் ஆண்டில் பொருளாதாரச் சுதந்திரக் குறியீடு தொடங்கியதிலிருந்து முதல் முறையாக ஹாங்காங் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.
  • சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்