TNPSC Thervupettagam

உலகின் தலைசிறந்த 10 IB பள்ளிகள்

September 16 , 2019 1768 days 859 0
  • உலக அளவில் தலைசிறந்த 10 சர்வதேச பேகலரேட் (International Baccalaureate - IB) பள்ளிகளில் இந்தியாவில் இருந்து இடம்பெற்ற ஒரே பள்ளி திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளி ஆகும்.
  • இங்கிலாந்தில் உள்ள தன்னாட்சிக் கல்வி ஆலோசகர்களின் மதிப்பீட்டின்படி இந்த தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே சர்வதேச இந்திய பேகலரேட் பள்ளி இதுவேயாகும்.
  • இந்தப் பட்டியலில் சிங்கப்பூரின் ஆங்கிலோ – சீனர்கள் முதலிடத்திலும், இங்கிலாந்தின் கோடால்பின் & லேடிமர் மற்றும் சிங்கப்பூரின் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்