உலகின் நச்சு மிக்கத் தாவரம்
December 20 , 2024
2 days
109
- அறிவியல் ரீதியாக டெண்ட்ரோக்நிடே மோரோய்டெஸ் என அழைக்கப்படும் ஜிம்பி -ஜிம்பி தாவரமானது உலகிலேயே நச்சு மிக்கத் தாவரமாக கருதப்படுகிறது.
- இது முதன்மையாக ஆஸ்திரேலியா, மொலுக்காஸ் மற்றும் இந்தோனேசியாவின் மழைக் காடு பகுதிகளில் காணப்படுகிறது.
- இது இதய வடிவிலான இலைகளுடன் கூடிய புதர் அமைப்பினைக் கொண்டது.
- இத்தாவரத்தின் உடல் முழுவதும் சக்தி வாய்ந்த நியூரோடாக்சின் நிறைந்துள்ள முடி போன்ற ஊசிகள் உள்ளன.
Post Views:
109