TNPSC Thervupettagam

உலகின் நீளமான உப்புக் குகை

March 30 , 2019 1973 days 574 0
  • இஸ்ரேலைச் சேர்ந்த குகை ஆய்வாளர்கள் சாக்கடலிற்கு (Dead Sea) அருகில் மால்ஹம் என்ற பெயரிடப்பட்ட உலகின் நீளமான உப்புக் குகையைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தச் சாதனையானது ஈரானின் முந்தைய சாதனையை முறியடித்தது.
  • இந்தக் குகையானது 10 கிலோ மீட்டர் (6.25 மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. இது இஸ்ரேலின் மிகப்பெரிய மலையான சோதோம் மவுண்ட்டின் வழியாகக் கடந்து சாக்கடலின் தென்மேற்கு முனையிலிருந்து வெளியேறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்