TNPSC Thervupettagam

உலகின் பணக்காரக் குடும்பங்கள் 2024

December 21 , 2024 11 hrs 0 min 46 0
  • வால்மார்ட் வால்டன்ஸ் குடும்பம் ஆனது சுமார் 432.4 பில்லியன் டாலருடன் உலகின் பணக்கார/ செல்வ வளம் மிக்கக் குடும்பமாக மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆட்சியில் உள்ள அரசக் குடும்பம் ஆனது, 323.9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களுடன் இந்த ஆண்டிற்கான பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • கத்தாரின் அல் தானி அரசக் குடும்பம் ஆனது, சுமார் 172.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் அம்பானி குடும்பம் இதில் 8வது இடத்தைப் பிடித்துள்ளனர் (சுமார் 99.6 பில்லியன் டாலர்).
  • ஷபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்திரி (41.4 பில்லியன் டாலர்கள்) குடும்பம் இந்தப் பட்டியலில் 23வது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்