TNPSC Thervupettagam

உலகின் பரபரப்பான விமான நிலையம் 2025 - OAG அறிக்கை

March 4 , 2025 29 days 108 0
  • துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 5.2 மில்லியன் இருக்கைகளுடன் கூடிய உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • 4 மில்லியன் இருக்கைகளுடன் இலண்டன் ஹீத்ரோ விமான நிலையம் (LHR) ஆனது இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • சிங்கப்பூர் நாட்டின் சாங்கி விமான நிலையத்தின் இருக்கைகளின் எண்ணிக்கை 5% அதிகரித்து மூன்றாவது மிகப் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக முன்னேறி உள்ளது.
  • தென் கொரியாவின் சியோல் நகர இஞ்சியோன் சர்வதேச விமான நிலையம் (ICN) ஆனது 3.58 மில்லியன் இருக்கைகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்