TNPSC Thervupettagam

உலகின் பழமையான அறியப்பட்ட கோட்டை

December 27 , 2023 204 days 209 0
  • சைபீரியாவின் தொலைதூரப் பகுதியில் 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமையான கோட்டையைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
  • வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்த குழுவினர், முன்பு நாம் கருதிய கால கட்டத்திற்கு முன்னதாகவே சிக்கலானப் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளனர் என்பதை இது குறிக்கிறது.
  • இந்தத் தளம் மேற்கு சைபீரியாவிலுள்ள அம்னியா நதிக்கரையில் அமைந்துள்ளது.
  • ஆங்காங்கே காணப்படுகின்ற, இந்த நிலத்தடியில் அமைக்கப்படும் சுமார் 20 குழி வீடுகள் அமைந்திருந்த பள்ளங்கள் அம்னியா I மற்றும் அம்னியா II என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்