TNPSC Thervupettagam

உலகின் பழமையான கரையான் புற்றுகள்

June 25 , 2024 6 days 151 0
  • 34,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தினைச் சேர்ந்த, உலகின் மிகப் பழமையான மற்றும் செயல்பாட்டில் உள்ள கரையான் புற்றுகள் ஆனது, நமீபியாவின் நாமகுலாந்தில் கண்டறியப்பட்டுள்ளன.
  • உரோமங்கள் நிறைந்த யானை இனங்கள் (மாமோத்கள்) வாழ்ந்த கடைசிப் பனி யுகத்திற்கு முன்பு இருந்தே அவை உள்ளன.
  • இந்தப் புற்றுகளில் தெற்கு ஹார்வஸ்டர் கரையான்கள் வசிக்கின்றன.
  • இதற்கு முன்னதாக வேறு கரையான் இனங்கள் காணப்படுகின்ற மிகப் பழமையான புற்றுகள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • மேலும் அவை 4000 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்