TNPSC Thervupettagam

உலகின் பிரதான நகரங்கள் குறியீடு

June 19 , 2024 12 days 141 0
  • கடந்த 12 மாதங்களில், ஆடம்பர வீட்டு மனை விலைகளில் 11.5% உயர்ந்ததையடுத்து, உலகளவில் மணிலா மற்றும் டோக்கியோவிற்கு அடுத்தபடியாக மும்பை நகரானது மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • டெல்லியின் பிரதான குடியிருப்புகளின் விலையானது கடந்த ஆண்டில் 10.5% உயர்ந்து உள்ளது.
  • இது நைட் ஃபிராங்க் எனப்படுகின்ற சொத்துகள் சார்ந்த ஆலோசனை வழங்கீட்டு நிறுவனத்தின் உலகின் பிரதான (செழிப்புமிகு) நகரங்களின் குறியீட்டில் ஐந்தாவது இடத்தினைப் பிடித்துள்ளது.
  • 26.2% வருடாந்திர வளர்ச்சியுடன் மணிலா முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து 12.5% சதவீதத்துடன் டோக்கியோ இடம் பெற்றுள்ளது.
  • 11.1% சதவீதத்துடன் பெர்த் நான்காவது இடத்தில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்