TNPSC Thervupettagam

உலகின் புதிய நாடு: போகன்வில்

December 14 , 2019 1715 days 681 0
  • தென் பசிபிக் தீவுக் கூட்டத்தில் உள்ள போகன்வில் தீவானது பப்புவா நியூ கினியாவிலிருந்துப் பிரிந்து ஒரு சுதந்திர நாடாக உருவாவதற்கு அந்நாடு வாக்களித்து இருக்கின்றது.
  • போகன்வில் தீவானது உலகின் புதிய மற்றும் சிறிய சுதந்திர நாடாக உருவெடுக்க இருக்கின்றது.
  • பங்கூனா சுரங்கமானது (போகன்வில் செம்பு சுரங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது) உலகின் மிகப்பெரிய செம்பு (தாமிரம்) இருப்புக்களைக் கொண்டிருக்கின்றது.
  • இது உலகின் ஒரு மிகப்பெரிய திறந்த - வெளிச் செம்பு சுரங்கமாகும்.
  • இந்நாட்டில் அதிகமாகப் பேசப்படும் மொழி ஹாலியா மொழியாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையில் இந்நாடு தனது அங்கீகாரத்தை இன்னும் நிரூபிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்