TNPSC Thervupettagam

உலகின் பெரிய ஜடாயு பறவை சிற்பம்

May 30 , 2018 2243 days 1232 0
  • கேரள சுற்றுலாத் துறை கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜடாயு புவி மையத்தில் உலகின் மிகப் பெரிய பறவை சிற்பத்தை நிர்மாணிக்க உள்ளது.

  • இராமாயணத்தின் ஒரு கதாபாத்திரமான ஜடாயு பறவையின் மாதிரி 200 அடி நீளம், 150 அடி அகலம், 65 அடி உயரம் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது பொருத்தப்பட்டுள்ளது.
  • 65 ஏக்கரில் பரவியுள்ள இந்த சிற்பம் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்