TNPSC Thervupettagam

உலகின் மர நகரம்

February 23 , 2021 1280 days 721 0
  • ஹைதராபாத் நகரமானது (தெலுங்கானாவின் தலைநகரம்) ‘2020 ஆம் ஆண்டிற்கான  உலக மர நகரமாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு இந்த அங்கீகாரத்தை வழங்கியது.
  • இந்த அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு திட்டத்தின் மூலம் உலகின் பிற 51 நகரங்களுடன் சேர்ந்து ஹைதராபாத் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
  • இதில் பெரும்பாலான நகரங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவை.
  • இந்த அங்கீகாரத்தை பெற்ற ஒரே இந்திய நகரம் இதுதான்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்