TNPSC Thervupettagam

உலகின் மிக அதிக வெப்பநிலை – ஜகோபாபாத்

July 7 , 2021 1111 days 537 0
  • பாகிஸ்தான் சிந்து மாகாணத்திலுள்ள ஜகோபாபாத் நகரில் உலகிலேயே மிக அதிக வெப்பநிலையானது பதிவாகியுள்ளது.
  • ஜகோபாபாத் நகரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 52.8°C (127.0°F) ஆகும்.
  • இந்த நகரமானது கடகரேகையின் மேல் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்