TNPSC Thervupettagam

உலகின் மிக உயரத்தில் உள்ள வாக்குப் பதிவு மையம்

March 30 , 2019 1941 days 572 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தாஷிகாங் என்ற குக்கிராமமானது உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையமாக உருவெடுத்துள்ளது.
  • இது இமாச்சலப் பிரதேசத்தின் லகவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளது. இது 15, 256 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
  • மொத்தமுள்ள 17 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியான “மாண்டியா” மக்களவைத் தொகுதியில் இந்த வாக்குச் சாவடி மையம் அமைந்துள்ளது. இது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்