உலகின் மிக உயரமான இரயில் பாலம்
February 24 , 2024
278 days
310
- உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு இரயில் பாலமான செனாப் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
- ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல் மற்றும் கௌரி ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
- இது கத்ராவிலிருந்து பனிஹாலுக்கு இடையிலான ஒரு முக்கியத்துவம் வாய்ந்தப் போக்குவரத்து இணைப்பாக அமைகிறது.
- இது ஆற்றங்கரையில் இருந்து 1,178 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், இது பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது.
Post Views:
310