TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான நடராஜர் சிலை

September 11 , 2023 315 days 229 0
  • G20 உச்சி மாநாடு நடைபெறும் இடமான, ‘பாரத் மண்டபத்தில்,’ பீடம் உட்பட 28 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான ‘நடராஜர்’ சிலை’ நிறுவப் பட்டுள்ளது.
  • இந்த ‘நடராஜர்’ சிலையானது மெழுகு அச்சு வார்ப்புச் செயல்முறை எனப்படும் பண்டையச் சோழர் கால வார்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது.
  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுட்பம் ஆனது, புகழ்பெற்ற சோழர்களின் வெண்கலச் சிலைகளை உருவாக்குவதற்குப் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த அற்புதமான அஷ்டதாது (எட்டு உலோகங்களின் கலவை) சிற்பம் ஆனது, தமிழ்நாட்டின் சுவாமிமலைப் பகுதியைச் சேர்ந்த சிற்பிகளால் வடிவமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்