TNPSC Thervupettagam

உலகின் மிக நீளமான இரட்டைவழிப் பாதை சேலா சுரங்கப்பாதை

March 13 , 2024 260 days 336 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான இரட்டை வழிப் பாதை கொண்ட சேலா சுரங்கப்பாதையானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
  • 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப் பாதையானது மெய்க் கட்டுப்பாட்டு  கோட்டுப் பகுதிக்கு (LAC) அருகில் இருப்பதால் உத்திசார் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • சேலா சுரங்கப் பாதையானது, புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை (NATM) பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்