உலகின் மிக நீளமான இரயில் நடைமேடை
March 14 , 2023
494 days
274
- கர்நாடகாவின் ஹூப்பள்ளி எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான இரயில் நடைமேடையினை (1.5 கிமீ நீளம்) பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
- தென்மேற்கு இரயில்வே மண்டலத்தினைச் சேர்ந்த ஹூப்பள்ளி தற்போது, மிக நீளமான நடைமேடை கொண்ட நிலையமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள 1,366.33 மீட்டர் நீளம் கொண்ட கோரக்பூர் இரயில் நிலைய நடைமேடையானது இரண்டாவது இடத்தில் உள்ளது.
- கேரளாவில் உள்ள 1,180.5 மீட்டர் நீளம் கொண்ட கொல்லம் சந்திப்பு மூன்றாவது இடத்தில் உள்ளது.
Post Views:
274