TNPSC Thervupettagam

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை - சீனா

January 25 , 2025 3 days 43 0
  • சீனா, தியான்ஷான் மலைகள் வழியாக அமைக்கப்பட்டு வரும் உலகின் மிக நீளமான விரைவுப் போக்குவரத்து சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து உள்ளது.
  • தியான்ஷான் ஷெங்லி சுரங்கப்பாதையானது 22 கிலோமீட்டருக்கும் (14 மைல்) மிகவும் அதிகமான தொலைவிலானதாகும் என்பதோடு இது ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடரின் வழியானப் பயண நேரத்தினை மூன்று மணி நேரத்திலிருந்து 20 நிமிடங்களாகக் குறைக்கும்.
  • இது உலகின் மிக நீளமான மலைகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்