உலகின் மிக நீளமான பயணிகள் இரயில்
November 18 , 2022
895 days
405
- உலகின் மிக நீளமான பயணிகள் இரயிலினை அறிமுகப்படுத்திய நாடாக சுவிட்சர்லாந்து தற்போது மாறியுள்ளது.
- இந்த இரயிலில் 1910 மீட்டர்கள் நீளமான மற்றும் 4,550 இருக்கைகள் கொண்ட 100 பெட்டிகள் உள்ளன.
- 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதியன்று சுவிஸ் ஆல்ப் மலைத் தொடரில் உள்ள மலைப் பாங்கான நிலப்பரப்பு வழியாக இந்த இரயிலானது இயக்கப்பட்டது.
- சுவிட்சர்லாந்தின் இரயில்வே அமைப்பின் 175வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவில் இந்த இரயில் சேவை தொடக்கம் குறித்து அறிவிக்கப்பட்டது.

Post Views:
405