கின்னஸ் உலக சாதனை ஒன்றினைப் படைத்தவரான ஸ்பெயின் நாட்டின் ஒரு ஆண் மகன், சாட்டர்னினோ டி லா ஃபியூன்டே கார்சியா (Saturnino de la Fuente García) தனது 112 வயது மற்றும் 341 நாட்களில் காலமானார்.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அவர் சரியாக 112 ஆண்டுகள் மற்றும் 211 நாட்களை எட்டிய போது, உலகின் மிக வயதான மனிதர் என்ற ஒரு சாதனையைச் சாட்டர்னினோ படைத்தார்.
இவர் 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று ஸ்பெயினில் உள்ள லியோனின் புவென்டே காஸ்ட்ரோ என்ற பகுதியில் பிறந்தார்.