TNPSC Thervupettagam

உலகின் மிகச்சிறிய ஊர்வன உயிரினம்

February 20 , 2021 1249 days 749 0
  • உலகின் மிகச்சிறிய ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினமானது மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • ஒரு பச்சோந்தியின் இனமான இது ப்ரூக்ஸியா நானா என்று அழைக்கப்படுகிறது.
  • அறியப்பட்ட 11,500 வகை ஊர்வனவற்றில் இதுவே மிகச்சிறிய இனமாகும்.
  • இப்பச்சோந்தியின் நீளம் 22 மி.மீ ஆகும், அதாவது மொத்தத்தில் 0.86 அங்குலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்