TNPSC Thervupettagam

உலகின் மிகச்சிறிய நினைவகச் சாதனம்

December 6 , 2020 1361 days 545 0
  • விஞ்ஞானிகள் ஒரு மெல்லிய நினைவகச் சேமிப்புச் சாதனத்தின் அளவைக் குறைத்துள்ளனர்.
  • இது அதன் குறுக்கு வெட்டுப் பகுதியை ஒற்றை சதுர நானோ மீட்டர் அளவிற்குக் குறைப்பதன் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்த வளர்ச்சியானது நுகர்வோர் மின்னணுச் சாதனங்களுக்காக மிக விரைவான, மிகச் சிறிய மற்றும் ஆற்றல் திறன் கொண்ட மின்னணுச் சில்லுகளின் உருவாக்கத்திற்கு வழி வகுக்கும்.
  • விஞ்ஞானிகள் தங்களது ஆய்விற்கு MoS2 எனப்படும் மாலிப்டினம் டை சல்பைடு என்ற ஒரு கூறை ஒரு முதன்மை நானோ பொருளாகப் பயன்படுத்தியுள்னர்.
  • இந்த ஆய்வானது சமீபத்தில்இயற்கை நானோ தொழில்நுட்பம்எனப்படும் இதழில் வெளிவந்தது.
  • இந்த ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்