TNPSC Thervupettagam

உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை

December 12 , 2024 10 days 85 0
  • உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவையானது விஸ்டம் எனப்படுகின்ற லேசன் அல்பாட்ராஸ் ஆகும்.
  • இந்தப் பறவையானது அதன் 74வது வயதில் தற்போது ஒரு முட்டையை இட்டுள்ளது.
  • இது ஹவாயில் கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் முதல் முறையான முட்டையிடுதல் ஆகும்.
  • 1956 ஆம் ஆண்டில் முதன்முதலில் இளம் பறவை என்று குறியிடப்பட்ட விஸ்டம், 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மிட்வே அட்டோல் பகுதியை வந்தடைகிறது.
  • ஒரு லேசன் அல்பட்ராஸ் பறவையின் வழக்கமான ஆயுட்காலம் 68 ஆண்டுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்