TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய அலுவலகம்

July 22 , 2023 363 days 361 0
  • 80 ஆண்டுகளாக, அமெரிக்காவில் உள்ள பென்டகன் உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமாக இருந்தது.
  • தற்போது குஜராத்தின் சூரத் நகரத்தின் வைர வர்த்தக மையக் கட்டிடமானது இந்தப் பட்டத்தினைத் தட்டிச் சென்றுள்ளது.
  • உலகின் 90 சதவீத வைரங்கள் செதுக்கப்படும் சூரத் நகரமானது, உலகின் இரத்தினத் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
  • 35 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து காணப்படும் இந்த 15 மாடிக் கட்டிடம் ஆனது ஒன்பது செவ்வக வடிவக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்