TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய இராஜதந்திரப் பணியமைப்பு - சீனா

November 28 , 2019 1731 days 583 0
  • வரலாற்றில் முதல்முறையாக, உலகின் மிகப்பெரிய இராஜதந்திர பணி அமைப்பை சீனா நிறுவியுள்ளது. இது அமெரிக்காவை விட பெரியதாகும்.
  • சிட்னியை தலைமையாகக் கொண்ட லோவி நிறுவனத்தின் படி, உலகளவில் சீனாவில் 276 இராஜதந்திரப் பதவிகள் உள்ளன. இது அமெரிக்காவை விட மூன்று அதிகமாகும்.
  • இந்த உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவானது 123 தூதரகங்கள் / உயர் ஆணையங்கள், 54 துணைத் தூதரகங்கள், 5 நிரந்தரத் திட்டங்கள் மற்றும் 4 பிற பிரதிநிதித்துவங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்