TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சேமிப்பு நிலையம்

May 24 , 2022 790 days 353 0
  • ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உலகின் மிகப்பெரிய 5,230 மெகா வாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சேமிப்பு நிலையத்திற்கு (IRESP) அடிக்கல் நாட்டினார்.
  • பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் உலகின் முதல் நிலையம் இதுவாகும்.
  • மேலும், ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு நிலையம் என்பது காற்று மற்றும் சூரிய ஆற்றல்களைக் கொண்ட இது போன்ற முதல் வகையான ஒற்றை இடத்தில் அமைந்த ஆற்றல் சேமிப்புத் திட்டங்களில் முதன்மையானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்