TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள சூரியசக்தி மின் நிலையம்

November 30 , 2023 233 days 233 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது, உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள சூரிய சக்தி மின் நிலையத்தினைத் திறந்து வைத்துள்ளது.
  • 2-ஜிகாவாட் திறன் கொண்ட அல் தஃப்ரா சூரிய சக்தி ஒளி மின்னழுத்த தனிப்பட்ட ஆற்றல் நிலையம் (IPP) ஆனது, அபுதாபி நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது கிட்டத்தட்ட 200,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமான மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யும்.
  • இந்த ஆலையானது ஆண்டுதோறும் 2.4 மில்லியன் டன் கார்பன் உமிழ்வினை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்