TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய 'சட்டவிரோதமான போதைப் பொருள் வர்த்தகத்தினைச் சார்ந்திருக்கும் நாடு'

April 30 , 2023 577 days 243 0
  • சிரியா, உலகின் மிகப்பெரிய சட்டவிரோதமான போதைப் பொருள் வர்த்தகத்தினைச் சார்ந்திருக்கும் ('நார்கோ-ஸ்டேட்') நாடாக மாறியுள்ளது.
  • அதன் பொருளாதார வாழ்வானது கேப்டகனின் உற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதியைப் பெரிதும் சார்ந்துள்ளது.
  • கேப்டகன் என்பது பொதுவாக "விருந்தளிப்பு மாத்திரைகள் மற்றும் "ஏழைகளின் கொக்கைன்" என்று அழைக்கப் படுகிறது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்ற UNODC (2021) அலுவலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட ஒரு சட்டவிரோத போதைப் பொருள் ஆகும்.
  • இது ஆம்பெடமைன் மற்றும் காஃபின் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு செயற்கை நரம்பியல் செயல்முறை தூண்டு பொருளாகும்.
  • "நார்கோ-ஸ்டேட்" என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிட்டப் பிரிவானது சட்ட விரோதப் போதை மருந்துகளின் வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் ஒரு தேசம் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்