TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய நடப்புக் கணக்கு உபரி

February 1 , 2021 1324 days 700 0
  • 2020 ஆம் ஆண்டில் ஜெர்மனியை முந்தி உலகின் மிகப்பெரிய நடப்புக் கணக்கு உபரி கொண்ட நாடாக சீனா  உருவெடுத்துள்ளது.
  • சீனாவின் நடப்புக் கணக்கு உபரியானது 2020 ஆம் ஆண்டில் இருமடங்கு உயர்ந்து 310 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
  • 158 பில்லியன் டாலர் நடப்பு கணக்கு உபரியுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • உலகின் மிகப்பெரிய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்