உலகின் மிகப்பெரிய நன்னீர்வாழ் மீன்
June 23 , 2022
886 days
452
- கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் 300 கிலோ எடையுள்ள திருக்கை மீன் பிடிபட்டு உள்ளது.
- அது இதுவரையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நன்னீர்வாழ் மீனாகும்.
- 2005 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் பிடிபட்ட 293 கிலோ எடையுள்ள மீகாங் ராட்சதக் கெளுத்தி மீனால் பதிவு செய்யப்பட்ட சாதனையை இது முறியடித்தது.
- மீகாங் ஆற்றில் உலகிலேயே அதிகளவில் பல்வேறு மீன் வகைகளைக் கொண்டுள்ள மூன்றாவது ஆறாகும்.
Post Views:
452