கடந்த ஆண்டில், இந்தியாவின் பணவழங்கீட்டு அமைப்பில் 48 பில்லியன் மதிப்பில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நிகழ்நேர பணப் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
18 பில்லியன் மதிப்பிலான நிகழ்நேர பணப் பரிவர்த்தனைகள் பதிவான சீனாவை இந்தியா விஞ்சியது.
மேலும், இது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளை விட 6.5 மடங்கு அதிகமாகும்.