TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய நீர்நில விமானம்

December 26 , 2017 2397 days 772 0
  • சீனாவின் சொந்தத் தயாரிப்பான AG-600 என்று பெயரிடப்பட்ட குன்லாங் எனப்படும் உலகின் மிகப்பெரிய நீர்நில விமானம் தெற்கு நகரமான ஜீஹாயில் பயணிக்க ஆரம்பித்து அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் தரை இறங்கியது.
  • இந்த வெற்றிகரமான, முதல் பயணம் சீனாவை மிகப்பெரிய நீர்நில விமானங்கள் தயாரிக்கும் உலகில் மிகச்சில நாடுகளுள் ஒன்றாக தக்க வைக்கிறது.
  • இந்த நீர்நில விமானம் இராணுவப் பயன்பாடுகளோடு தீயணைப்பு மற்றும் கடல் மீட்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படும்.
  • AG 600 நீர்நில விமானம்8 மீட்டர் நீளமான இறக்கைகளுடன் நீரிலிருந்து பறக்கவும் இறங்கவும் செய்யும். இது நான்கு டர்போ இயந்திரங்கள் மூலம் வலுவாக்கப்பட்டுள்ளது.
  • இதை வடிவமைத்து தயாரித்தது சீனாவின் அரசு நிறுவனமான சீன வானூர்தி தொழிற்சாலை நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்